நண்பன்
நம் மனதினில் என்றென்றும்
வாழ்ந்து கொண்டு இருப்பவன்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி
வருபவன்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்
உதவுபவன்.
மனம் தவிக்கும் பொழுது ஆறுதலோடு
தோள் குடுப்பவன்.
ஆண்டவனின் அன்பு பரிசாய் நமக்காக
அனுப்பப் பட்டவன்.