நாறிப் போகின்றன

நாறிப் போகின்றன.
14 / 02 / 2025

மனதில் குப்பைகளை
சேர்த்து வைப்பதால்தான்
வாயில் வார்த்தைகள்
நாறிப் போகின்றன.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (14-Feb-25, 6:47 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : naarip poginrana
பார்வை : 3

மேலே