சூரியன்

அக்கினியாய் தோலைச் சுட்டாலும்
இருள்போக்கும் விடியலுக்காய்
எதிர்பார்க்கிறது உலகமவனை..!!

எழுதியவர் : சுசானா (13-Nov-13, 10:48 pm)
பார்வை : 473

மேலே