ஆசை ஆசை

கைசும்பும் வயதில் பென பிடிக்க ஆசை என்
கையை பிடித்து நடந்த உன்னை கரை சேர்க்க ஆசை
தூக்கி சுமந்த அன்னையை அமரவைத்து உணவு அளிக்க ஆசை
அன்பு ஏன்றும் சுவையை அருந்த நண்பர்களுடன் பள்ளி செல்ல ஆசை...

எழுதியவர் : ஜாபர் (15-Nov-13, 2:38 am)
Tanglish : aasai aasai
பார்வை : 122

மேலே