மனிதராக மனிதர் ஆக

வாழ்வும் மரணமும்
ஒரு நொடியில் மாறும்!
நோயில் படுத்தும் மரணம் வரும்!
பயண வழியும் மரணம் தரும்!
உடலழியும் உயிரழியும்!
மனமழியும் மானமழியும்!
இன்று நான்! நாளை நீ!
வாழுவரை மனிதனாக இரு
வாழ்ந்தபின் புனிதனாக இரு!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (14-Nov-13, 11:51 pm)
பார்வை : 290

மேலே