இறந்த பின்பு

நாம் பிறந்த
பின்பு
பிறந்த நம்
காதல் .. !

நாம்
இறந்த பின்பு
இறப்பதில்லை … !!

எழுதியவர் : lakshmi (21-Jan-11, 5:28 pm)
சேர்த்தது : lakshmisankaranarayanan
பார்வை : 460

மேலே