பேசி

முன்பொரு காலத்தில் ஊருக்கொன்று
பின்னர் தெருவிற்கொன்றானது
பின்பு வீட்டுக்கொன்றானது
இப்பொழுது பைக்கொன்றாகிவிட்டது...

எழுதியவர் : ம.ஜெயராமன் (15-Nov-13, 10:45 pm)
சேர்த்தது : jmn1990
பார்வை : 166

மேலே