உன் விழி
நீ பார்த்த அந்த ஒரு
நிமிடத்தில்
உன் விழிகல் என்னிடம் சொன்னது
உனக்கு தோழியாக நான்
உள்ளேன் என்று ..........
உன் விழியை
பார்த்து கொண்டு இருந்தால் மட்டும் போதும்
இந்த ஆண்டை கடக்க அல்ல
என் ஆயுளை கடக்க............
நீ பார்த்த அந்த ஒரு
நிமிடத்தில்
உன் விழிகல் என்னிடம் சொன்னது
உனக்கு தோழியாக நான்
உள்ளேன் என்று ..........
உன் விழியை
பார்த்து கொண்டு இருந்தால் மட்டும் போதும்
இந்த ஆண்டை கடக்க அல்ல
என் ஆயுளை கடக்க............