நட்பு

நட்டோர்க்கு
இளநீர் தரும்
தென்னை !
நட்டோரின்
கண்ணீர் துடைக்கும்
நட்பு !
----கவின் சாரலன்
நட்டோர் 1. நாட்டவர் 2. நட்பு கொண்டோர்
எ . கா. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரீகர் .
நட்டோர்க்கு
இளநீர் தரும்
தென்னை !
நட்டோரின்
கண்ணீர் துடைக்கும்
நட்பு !
----கவின் சாரலன்
நட்டோர் 1. நாட்டவர் 2. நட்பு கொண்டோர்
எ . கா. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரீகர் .