நட்பு

யார் என்று தெரியாமல் காரணம் புரியாமல்
அருகிலே அமர்ந்து அன்பை சுமந்து
என்னுள் மாற்றம் உருவாக்கினாய் தாய்
சுமந்ததோ வயிற்றில் நீ சுமந்ததோ தோலில் சோகத்தில் கை கோர்த்து சுகத்தில் விலகி நின்றாய் நண்பன் ஒருவன் இருந்தால் நாளை பற்றி கவலை இல்லை.

உனக்காக வாழ்கிறேன் என்பது காதல்
உன்னால் வாழ்கிறேன் என்பது நட்பு
உயர்கள் இணைவது காதல் உயர்வை பெறவைப்பது நட்பு

எழுதியவர் : சந்துரு (16-Nov-13, 6:47 pm)
Tanglish : natpu
பார்வை : 151

மேலே