வெள்ளை வெளேரென்று

பவுடர் போட்ட
அவள் முகம்

பவுர்ணமியில்
தாமரைப்பூ

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Nov-13, 5:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 98

மேலே