உதிர்ந்த

புறந்தள்ளப்பட்டது
என் கூந்தல்
பூக்களால்,
முன்னொரு நாளில்
அவை
உதிர்ந்த ஓசைக்கு
நான் விழிக்காததால்...

எழுதியவர் : அகிலா (16-Nov-13, 5:33 pm)
சேர்த்தது : Ahila
Tanglish : uthirntha
பார்வை : 110

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே