Ahila - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Ahila
இடம்:  Coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Mar-2013
பார்த்தவர்கள்:  502
புள்ளி:  102

என்னைப் பற்றி...

வண்ணம் குழைத்து தூரிகை பிடிப்பவள். என் எண்ணம் இழைத்து கவிதை கோர்க்கிறேன்...
பொறியியல் இளநிலை பட்டம், கணினியில் முதுநிலை பட்டம்...

என் படைப்புகள்
Ahila செய்திகள்
Ahila - Ahila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2017 10:21 am

காயம் ஆழமில்லை
காய்ந்த கன்னக்கோடுகளில்
உவர்ப்புமில்லை

காற்று உண்டிருக்கக்கூடும்

இறந்த பறவையிடம்
இறக்கையாய் துருத்தும் எலும்புகளின் திசுக்களை
உண்டதைப்போல..

மேலும்

மிக்க நன்றி. 14-Jun-2017 8:49 am
சிறந்த சிந்தை...வரிகளின் ஆழம் சிந்திக்கத் தூண்டுகிறது...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 13-Jun-2017 1:50 pm
Ahila - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2017 10:21 am

காயம் ஆழமில்லை
காய்ந்த கன்னக்கோடுகளில்
உவர்ப்புமில்லை

காற்று உண்டிருக்கக்கூடும்

இறந்த பறவையிடம்
இறக்கையாய் துருத்தும் எலும்புகளின் திசுக்களை
உண்டதைப்போல..

மேலும்

மிக்க நன்றி. 14-Jun-2017 8:49 am
சிறந்த சிந்தை...வரிகளின் ஆழம் சிந்திக்கத் தூண்டுகிறது...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 13-Jun-2017 1:50 pm
Ahila - Ahila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2015 7:45 pm

உன்னை பார்க்க வேண்டுமென்று நினைத்த கணத்தில்
முந்திய மழைக்கு நீ நட்டுவைத்த
பிட்டம் தடித்த அந்த சிறு வேப்பங்குச்சி
நினைவுக்கு வருகிறது

சிறு பருவத்தில்
உன் விரலின் உவர்ப்புடன் உண்ட
வேப்பம்பழத்தின் இனிப்பும்,

இரட்டை ஜடையுடன் இருவரும்
விரல்கள் பிணைய சென்ற
பள்ளியின் பாதையும்,

பேருந்தின் சிறு குலுங்கல்களில்
தாவணியைப் பத்திரபடுத்தி
புத்தகங்களைத் தவறவிட்டு
சில்லறை சிரிப்புகளுடன் வாழ்ந்த
கல்லூரி காலமும்,

பட்டுபுடவை சரசரக்க
தெரியாத ஒருவனுடன்,
திருமணம் என்பதாய் சொல்லி,
ஒட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும்
முகம் கொள்ளா சிரிப்புடன்
பட்டணத்திற்கு நீ போன நிமிடமும்,
நினைவுக்கு வருக

மேலும்

மகிழ்ச்சி :) 23-Dec-2015 11:30 am
நன்றி நட்பின் கருத்துக்கு 23-Dec-2015 11:30 am
நட்பு என்பதும் முடிவு தெரியாத பாதை தான் அதில் சிறு மாற்றம் நேர்ந்தாலும் காலத்தின் நகர்வில் எல்லாம் சரி செய்யப்படுகிறது 23-Dec-2015 7:12 am
முகம் கொள்ளா சிரிப்புடன் ... மெல்லிய காம்புகள் கிளைகளாகி ... உனக்கானதே எனக்குமென... நற்கவி...! 22-Dec-2015 8:19 pm
Ahila - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2015 7:45 pm

உன்னை பார்க்க வேண்டுமென்று நினைத்த கணத்தில்
முந்திய மழைக்கு நீ நட்டுவைத்த
பிட்டம் தடித்த அந்த சிறு வேப்பங்குச்சி
நினைவுக்கு வருகிறது

சிறு பருவத்தில்
உன் விரலின் உவர்ப்புடன் உண்ட
வேப்பம்பழத்தின் இனிப்பும்,

இரட்டை ஜடையுடன் இருவரும்
விரல்கள் பிணைய சென்ற
பள்ளியின் பாதையும்,

பேருந்தின் சிறு குலுங்கல்களில்
தாவணியைப் பத்திரபடுத்தி
புத்தகங்களைத் தவறவிட்டு
சில்லறை சிரிப்புகளுடன் வாழ்ந்த
கல்லூரி காலமும்,

பட்டுபுடவை சரசரக்க
தெரியாத ஒருவனுடன்,
திருமணம் என்பதாய் சொல்லி,
ஒட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும்
முகம் கொள்ளா சிரிப்புடன்
பட்டணத்திற்கு நீ போன நிமிடமும்,
நினைவுக்கு வருக

மேலும்

மகிழ்ச்சி :) 23-Dec-2015 11:30 am
நன்றி நட்பின் கருத்துக்கு 23-Dec-2015 11:30 am
நட்பு என்பதும் முடிவு தெரியாத பாதை தான் அதில் சிறு மாற்றம் நேர்ந்தாலும் காலத்தின் நகர்வில் எல்லாம் சரி செய்யப்படுகிறது 23-Dec-2015 7:12 am
முகம் கொள்ளா சிரிப்புடன் ... மெல்லிய காம்புகள் கிளைகளாகி ... உனக்கானதே எனக்குமென... நற்கவி...! 22-Dec-2015 8:19 pm
Ahila - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2015 5:30 pm

சுவரோடு சாய்ந்து
சாயம் உடுத்தக்காத்திருக்கிறது
தேடும் ஓர் உயிரின் அழுத்தம்

உறைந்துபோன இதயம்
சம்பாஷனையற்ற திண்ணையாய் வறண்டிருக்கிறது

வசந்தமும் வறட்சியும்,
ஊகிக்க முடியாத வானவில்லும்,
மாட்டுக் கொட்டடி சுற்றி
வண்ணம் உதிர்த்துக்கிடக்கின்றன

பெருமழை
இன்னும் ஓய்ந்தபாடில்லை

ஆணின், உதடு தடித்த உச்சரிப்புகளில்,
விழுந்தெழுவது சிரமமாகத் தெரிகிறது
அவனின் மிதியடிகள்
வயிற்றில் பாதம் பதித்திருந்தன

பொழுது சாய்ந்தபோதில், விரசம்,
எப்போதும்போல் பின்கட்டு வழியாகவே
படுத்தெழுந்து கொள்கிறது
விறைத்து விழ்ந்தவை எல்லாம்
வேகமாய் அவளுக்குள்

பெண்ணின்,
விடுதலை குறித்த அச்சாரம் மட்டும்
மழை

மேலும்

பலவிதமாக பொருள் கொள்ளவேண்டிய நல்ல படைப்பு. அவரவர் கற்பனைக்குத் தகுந்தபடி பொருள் கொள்ளலாம் . வாழ்க. தொடர்ந்து இதுபோல் எழுதவும். 31-Oct-2015 8:48 am
Ahila - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2015 12:13 pm

நேற்றைய மழை உதிர்த்த
விட்டில்களைக் கொண்டு
காக்கைகளின் இரைப்பைகள்
நிறைவதை காணமுடிகிறது

முற்றம் இரைந்து கிடக்கும்
அவற்றின் சிறகுளை
அள்ள பிரயத்தனப்படுகிறேன்

தரையுடன் ஒட்டிக் கொண்டிருப்பவைகளைத்
தாண்டிதான் செல்லமுடிகிறது

கவிதைக்காரனுடனான
என் நிலவின் பொழுதுகளில்,
மழையின் வண்ணங்களை
விளக்கின் வெளிச்சத்திலே
ஆராதித்துவிட்டு,
மாண்டிருக்கும் இவற்றின் வாழ்வே
அந்த நேரத்து என் காமத்தின்
வாழ்வானது..

இன்னும்
ஆயிரமாயிரம் முறிந்த சிறகுகளை
அள்ளிக் கொண்டேயிருக்கிறேன்,
முடியாத நினைவுகளைச் சுமந்த
முடிந்த இரவின் மிச்சமாய்..

மேலும்

சிறப்பு ... 29-Sep-2015 2:04 pm
Ahila அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Aug-2015 6:17 pm

நீ விட்டுச் சென்ற முத்தங்களில்
மீதமாய் இம்சித்து கொண்டிருக்கின்றன
உன் எச்சில் துளிகள்

சிறு மழையின் சாரலை ஒத்திருப்பதாகவும்
அவை சாகசங்கள் செய்விப்பதாகவும்
உதடுகள் ஒப்புவிக்கின்றன

வரிகள் இழையோடும் செவ்விதழ்களில்
விலாசங்களாய் எழுதப்பட்டு
தபால் தலைக்காகக் காத்திருப்பதாய்
பிதற்றுகின்றன

நொடிகள் தீர்ந்து, நிமிடங்கள் கடந்து
மணித்துளிகளை நெருங்கிவிடும் அச்சத்தில்
விட்டுவிலகி சென்ற உதடுகளுக்காய்
பரிதாபம் கொள்கின்றன

இன்னமும் ஈரம் காயாமல், படர்ந்தபடி,
என்னை இம்சித்து கொண்டிருக்கின்றன
உன் எச்சில் துளிகள்

மேலும்

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன் நட்பே. மிக்க நன்றி 08-Sep-2015 6:51 pm
அழகிய வரிகள் !! விட்டுச்சென்ற என்பது அளித்துச்சென்ற,வழங்கிச்சென்ற ,கொடுத்துச்சென்ற என்றிருக்கலாம் இறுதியில் எச்சில் துளிகள் என்பது எச்சில் மிச்சங்கள் என்றிருக்கலாம் !! 07-Sep-2015 11:58 am
புரிதலுக்கு நன்றி 07-Sep-2015 11:05 am
நன்றி நட்பே 07-Sep-2015 11:04 am
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (51)

வாசு

வாசு

தமிழ்நாடு
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (51)

இவரை பின்தொடர்பவர்கள் (51)

மேலே