Ahila- கருத்துகள்

மிக்க நன்றி.

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன் நட்பே. மிக்க நன்றி

ரு பெண்ணிற்குள்
அழகு இருப்பதை-விட,
அந்த அழகிற்குள்
ஒரு பெண் இருப்பதை-விட
சிறந்தது எதுவும் இல்லையடா.

என்னைக் கவர்ந்த கவிதை இதுதான் நட்பே. மற்றவையெல்லாம் காதலின் பிரதிபலிப்புக்கள். இந்த கவிதை ஒன்றே காதலை எடுத்தியம்பும் ஓன்று என்று எனக்கு படுகிறது. அருமை நண்பா..

நன்றியும் மகிழ்வும்

மிக்க நன்றி..

ஹாஹா..அதுவும் கவிதைக்குள் ஒரு போதையாகிப் போனதால்..

ம்ம்...சுகமான சுமைகள்தான் ..


Ahila கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே