உன் ஞாபகங்கள்

அழகான ஒரு சாலையின் வளைவில்
உன் ஞாபகங்கள் வளைந்தே கடந்துவிடுகின்றன
இருந்தும்,
நீ விட்டுச் சென்ற நான் மட்டும்
உனக்காக அங்கேயே..

எழுதியவர் : அகிலா (2-Jul-15, 7:44 am)
Tanglish : un gnabagangal
பார்வை : 122

மேலே