உடைந்தது

உடைந்த நாற்காலி கொல்லையில்,
உடைந்தது அப்பா-
முதியோர் இல்லத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jul-15, 7:00 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : udainthathu
பார்வை : 101

மேலே