அவளை காதலித்தேன்

அவளை காதலித்தேன்....

நட்பை இழந்தேன்.....

கண்ணீரைக் கண்டேன்....

காதலை மறந்தேன்....

இழந்தாதும் கிடைக்கவில்லை....

இனி இழக்க போவதும்

என்னவென்று

எனக்கு தெரியவில்லை....

எழுதியவர் : மணிகண்டன் (2-Jul-15, 7:56 am)
Tanglish : avalai kadhalithen
பார்வை : 190

மேலே