கடத்தல்காரி

தூங்கமால்
தூக்கி செல்லும் விழி வழி கடத்தல்காரி
கருத்த கூந்தலில்
என் காதல் காவியம் எழுதும் கவிதைக்காரி
கொஞ்சம் விலகியே நில்
காதல் கடல் என்னுள் கரை முட்டி நிற்கிறது !!!

எழுதியவர் : வேலு (2-Jul-15, 8:29 am)
பார்வை : 120

மேலே