காயம்
காயம் ஆழமில்லை
காய்ந்த கன்னக்கோடுகளில்
உவர்ப்புமில்லை
காற்று உண்டிருக்கக்கூடும்
இறந்த பறவையிடம்
இறக்கையாய் துருத்தும் எலும்புகளின் திசுக்களை
உண்டதைப்போல..
காயம் ஆழமில்லை
காய்ந்த கன்னக்கோடுகளில்
உவர்ப்புமில்லை
காற்று உண்டிருக்கக்கூடும்
இறந்த பறவையிடம்
இறக்கையாய் துருத்தும் எலும்புகளின் திசுக்களை
உண்டதைப்போல..