மனநிறைவு

எதிர்பார்த்து
ஏமாறுவதை விட
எதிர்பாராமல்
ஏற்றுக்கொள்வதே
சுகம்!

எழுதியவர் : சித்்ரகலா ஜெகதீஸ்் (13-Jun-17, 10:37 am)
பார்வை : 352

மேலே