+யாருமே அவர கண்டுக்கலையாம்+
நம்ம தலைவர் ஏய்யா இவ்வளவு சோகமா இருக்காரு..?
அவரு அரசியல்ல இருந்து ஓய்வு பெறப்போவதா அறிவிச்சு ஒரு வருசம் ஆகியும் இதுவரைக்கும் யாருமே அவர கண்டுக்கலையாம்..ஒரு பேட்டி இல்லையாம்..ஒரு அவார்டு இல்லையாம்..அதான்...
?!?!??!?