இறைவா
நான் கேட்டது எல்லாம்
கொடுத்தாய் எனக்கு நீ
ஆனால்
கேட்காமல் கொடுத்தாய்
பாசம் மட்டும்
கேட்காமல் குடுத்ததால் என்னவோ
இடையில் பறித்துவிட்டாய்
அப்படியே என்னையும் பறித்துவிடு
மனம் விட்டு
பேசனும் போல இருக்கு
சிரிக்கணும் போல இருக்கு
ஆனால்
யார்கிட்ட பேச சிரிக்கனு தெரியல
ஆண்டவா
என்னையும் பறித்துவிடு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
