நெரிசல் ரோஷான் ஏஜிப்ரி
நகரப் பேரூந்து ஒன்றில்
நகர முடியாமல் நிற்கிறேன்
பயணத்தை எங்கே வைப்பது என்ற
பதற்றத்துடன்.
ரோஷான் ஏ.ஜிப்ரி.இலங்கை.
நகரப் பேரூந்து ஒன்றில்
நகர முடியாமல் நிற்கிறேன்
பயணத்தை எங்கே வைப்பது என்ற
பதற்றத்துடன்.
ரோஷான் ஏ.ஜிப்ரி.இலங்கை.