MBA படிச்ச மாடு

MBA படிச்சஒருத்தன் கிராமத்துக்குபோறான்..

அங்கே ஒருசெக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திட்டுஇருக்கு..

அவனுக்குஆச்சரியமாஇருக்கு..,

பக்கத்திலஒருகுடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டு
இருந்தாரு..

அவர்கிட்டகேட்டான்…

MBA : மாடுமட்டும்தனியாசெக்கு சுத்திட்டுஇருக்கே..?

விவசாயி: அதுபழகினமாடுதம்பி..,அதுவே சுத்திக்கும்..,

MBA : நீங்கஉள்ளேவந்தஉடனே அது சுத்தறதநிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதுகழுத்திலஒருசலங்கை இருக்குதம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சிகண்டுபிடிச்சிடுவேன்..

MBA : அது சுத்தறதைநிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும்ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என்மாட்டைகாலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (19-Nov-13, 2:43 am)
பார்வை : 451

சிறந்த நகைச்சுவைகள்

மேலே