வரலாறு

பண பலமும்
ஆள் பலமும்
இருக்கிற மமதையில்
வரலாற்றை மாற்றியும்
வரலாற்று இருட்டடிப்பும்
செய்பவர்களே,
மறந்துவிடாதிர்கள்!
வருங்கால வரலாறு
தூசுதட்டபடும்!!!

எழுதியவர் : துரைவானணன் (19-Nov-13, 10:00 pm)
சேர்த்தது : துரைவாணன்
பார்வை : 221

மேலே