கோபம்
ஏன் !ஏன் !என்னிடம் வந்தாய் !
என்னக்குள் ஏன் இந்த நெருப்பு வந்தது !
கண்ணை சிவப்பாகினாய் !
சிந்திப்பத்தர்க்கு தடுத்தாய் !
ஏன் என்னை தழுவினாய் !
பாசத்தை இழக்க வைத்தாய் !
உறவை துரத்தினாய் !
ஏன் இந்த சாபம் !
பூ போன்ற மனதை கல்லாகினாய் !
புன்னகைக்கும்இதழை தொலைத்தாய்
அமைதியாக காணப்படுக்கிறது என் வீடு
இது தேவைத்தான ?