விக்னேஸ்வரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விக்னேஸ்வரி |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 16-Sep-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 8 |
வாழ்கையில் முன்னேறுவோம்
இளமை
நாடி நரம்புகள் துடிக்கும் வயது
மீசையை முறுக்கிவிடும் வயது
அழகாக உடுத்திக்கொள்ளும் வயது
காதல் எனும் காலம் வரும் வயது
கல்வி எனும் செல்வத்தை அடையும் வயது
வாழ்க்கை லட்சியத்தை பிடிக்கும் வயது
பணம் என்ற மோகத்தை தேடும் வயது
வீடு,வாகனம் எனும் சொத்தை வாங்கும் வயது
இது ஒரு புனிதமான வயது இது
ஆனால்,ரயில் வண்டிப் போல் ஓடிடும் வயது இது
வாருங்கள் இந்த வயதை அனுபவிப்போம்.
இளமை
நாடி நரம்புகள் துடிக்கும் வயது
மீசையை முறுக்கிவிடும் வயது
அழகாக உடுத்திக்கொள்ளும் வயது
காதல் எனும் காலம் வரும் வயது
கல்வி எனும் செல்வத்தை அடையும் வயது
வாழ்க்கை லட்சியத்தை பிடிக்கும் வயது
பணம் என்ற மோகத்தை தேடும் வயது
வீடு,வாகனம் எனும் சொத்தை வாங்கும் வயது
இது ஒரு புனிதமான வயது இது
ஆனால்,ரயில் வண்டிப் போல் ஓடிடும் வயது இது
வாருங்கள் இந்த வயதை அனுபவிப்போம்.
நேரம்
அலைகள் போன்றது நேரம்
போனது!போனது தான்
நம் உயிர் சென்றாலும் நாம்
நினைக்கும் நேரம் வராது!!
வாருங்கள் செய்ய வேண்டியவற்றை
தாமதிக்காமல் இயங்குவோம்!!
காரணம்,
நாளை என்ற நாள்
நம் நாள்காட்டியில்
இல்லாததால்……………………
ஆணாக பிறந்திருக்கிறாய்!!!
மகிழ்ச்சியாக இரு…..
நீ பாக்கியசாலி!!
தாயை பார்ப்பாய்,
தங்கையை பார்ப்பாய்,
தோழியை பார்ப்பாய்,
மனைவியை பார்ப்பாய்,
உன் மகளை பார்ப்பாய்,
உன் பேத்தியை பார்ப்பாய்,
இத்தனை பெண்களும் உன் வாழ்கையில் வருவார்கள்,
உன் வாழ்கையை நகர்த்த,
அவர்களை பார்ப்பாய்,
ஆனால் மதிக்க மறந்து விடாதே!!
இவர்களை மதித்தாலே
உன்னுடைய பிறவிக்கு பலன் கிடைத்து விட்டது
புனிதமான உறவு இது,
கோச்சைப்படுத்தாதே!!!
முக அழகினால் காதலிக்காதே!!
பண அழகினால் காதலிக்காதே!!
உடல் அழகினால் காதலிக்காதே!!
கட்டாயத்தால் காதலிக்காதே!!
காரணம் இவை பொய் மட்டுமே!
உண்மையான காதல்!!
மனம் பார்த்து எற்படும்,
குணம் பார்த்து வரும்,
அப்படி வரும் பொழுது,
உன் மனதில்,
பட்டாம் பூச்சி பறக்காது,
சினிமா பாடல் வராது,
உன் எதிர்காலமே உன்னிடம் வந்து சேரும்,
அதுவே உண்மையான காதல்.