இளமை

இளமை

நாடி நரம்புகள் துடிக்கும் வயது
மீசையை முறுக்கிவிடும் வயது
அழகாக உடுத்திக்கொள்ளும் வயது
காதல் எனும் காலம் வரும் வயது
கல்வி எனும் செல்வத்தை அடையும் வயது
வாழ்க்கை லட்சியத்தை பிடிக்கும் வயது
பணம் என்ற மோகத்தை தேடும் வயது
வீடு,வாகனம் எனும் சொத்தை வாங்கும் வயது
இது ஒரு புனிதமான வயது இது
ஆனால்,ரயில் வண்டிப் போல் ஓடிடும் வயது இது
வாருங்கள் இந்த வயதை அனுபவிப்போம்.

எழுதியவர் : விக்னேஸ்வரி (6-Dec-13, 8:06 am)
Tanglish : ilamai
பார்வை : 120

மேலே