ஆண்
ஆணாக பிறந்திருக்கிறாய்!!!
மகிழ்ச்சியாக இரு…..
நீ பாக்கியசாலி!!
தாயை பார்ப்பாய்,
தங்கையை பார்ப்பாய்,
தோழியை பார்ப்பாய்,
மனைவியை பார்ப்பாய்,
உன் மகளை பார்ப்பாய்,
உன் பேத்தியை பார்ப்பாய்,
இத்தனை பெண்களும் உன் வாழ்கையில் வருவார்கள்,
உன் வாழ்கையை நகர்த்த,
அவர்களை பார்ப்பாய்,
ஆனால் மதிக்க மறந்து விடாதே!!
இவர்களை மதித்தாலே
உன்னுடைய பிறவிக்கு பலன் கிடைத்து விட்டது