KAADAL

யார் யாரோ வாசித்து சென்ற என் இதய புத்தகத்தில்..,
அவள் மட்டும் விட்டு சென்ற வார்த்தை காதல் .....

எழுதியவர் : சாவி (21-Nov-13, 9:29 am)
சேர்த்தது : Savi Suresh
பார்வை : 97

மேலே