nee yenthan muthal natpu

I say for meaning by muthal natpu
-------------------*------------------------
நி எந்தன் முதல் நட்பு
நாம் செய்த நட்பு தான்
ஊஞ்சல் ஆடும் உணர்வுகள்!!!!!!
அடம் பிடிக்கும் அசைகள்!!!!!!!!
அலை பாயும் ஆனந்தம்!!!!!!!
வேறு என்ன வேண்டும்?
நீ
காட்டிய என் அன்பில்
நீ
கொடுத்த என் வாழ்க்கையில்

நீ
தந்த என் நமிடத்தில்
வேறு ஒன்று வேண்டும்
என் நிழல் போகும் வரை
உன்னை நினைத்திருப்பேன்..

நட்பு என்ற வார்தைக்கு
நாம் வாழும் வாழ்க்கை தான் நாலேன்றும் வேண்டும் என்பேன்!!!

உன்னிடம் பேச ஏங்கும் பேச்சுக்கள் பரிசுகள் பேறும் பெருமிதம்!!!!!!!!
நான் அறியும்
உன் தேவை
உடனே செய்ய தோனும்
என் உள்ளம்.,...
நண்பா
நி தானே உன் நட்பு நாந்தானே நான் நீ நாம் தானே இனி,.
நட்பே நண்பா
நண்பா நட்பே

எழுதியவர் : sarvan (20-Nov-13, 5:28 pm)
சேர்த்தது : sarvan
பார்வை : 164

மேலே