பழரசம்

"சாருக்கு பழரசம் தானே கொடுத்தாய், ஏன் இப்படி தலையில் அடித்துக் கொள்கிறார் "

"ஆமாங்க, ப்ரிட்ஜில் இருந்த பழைய ரசத்தை தான் குடுத்தேன், ரொம்ப எரிகிறதோ என்னவோ?"

எழுதியவர் : (20-Nov-13, 8:32 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே