உண்மையல்ல

எப்பொழதும் என் அருகில் உள்ள உணவருந்தும் விடுதிக்கு செல்வது வழக்கம் அன்றும் அப்படித்தான் மதிய உணவு அருந்த சென்றேன் ....
அடிக்கடி செல்வதால் அங்குள்ளவர்கள் எல்லோரையும் தெரியும் எல்லோருடனும் நல்ல பழக்கம் அப்படித்தான் தெரிந்த ஒரு .....

சாப்பாடு பரிமாறுபவர் : என்ன சாப்புடுரிங்க சார் ..
நான் : சாப்பாடும் அதனுடன் வறுத்த கோழியும் என்றேன் ...
சாப்பாடு பரிமாறுபவர் : வறுத்த கோழியா ???என இழுத்தார் ...
நான் : என்னங்க என்னாச்சு ....
சாப்பாடு பரிமாறுபவர் : நேத்து வீட்டுக்கு இரண்டு கோழி வறுவல் வாங்கிட்டு போனே சார் அதுல ஒரு துண்டு என்னோட நாய்க்கு போட்டுட்டு நான் பொய் தூங்கி விட்டேன் அப்புறம் காலையில எழுந்து பார்த்தேன் நாய் எங்க போனதென்றே தெரியவில்லை ...கடைசியா இரண்டு தெரு ஓரமாக நாய் மயக்கத்தோட விழுந்து கிடந்தது ....
!!!!!!!!!!
வாயில் பார்தேன் கோழித்துண்டு ......
!!!!!!!!
கோழிதுண்டு கடிச்சதுக்கே அப்புடின்ன ....
!!!!!!!!!

சரி விடுங்க ....என்றுசொல்லிவிட்டு .......

சாப்பாடு பரிமாறுபவர் : நீங்க சாப்பிடுங்க என்று சிரித்தவண்ணம் சென்றார் ....

அவர் வீட்டில் நாய் எல்லாம் கிடையாது அவர் சொன்னது ஒரு கற்பனை..........

எழுதியவர் : சாமுவேல்... (21-Nov-13, 5:32 am)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே