திருப்பதி மொட்டை வியாபாரம்

அப்பா பார்த்தீர்களா,
அன்று வாத்தியார் எனக்கு கொடுத்ததை,
இன்று என்னிடம் வாங்கிச் செல்கிறார்....

இதுல ஒரு பெருமை..
மூதேவி, அது மொட்டை வியாபாரம் இல்லை
முட்டை வியாபாரம்.

எழுதியவர் : தினேஷ் (கனடா) (21-Nov-13, 6:37 pm)
சேர்த்தது : dineshdsh
பார்வை : 181

சிறந்த நகைச்சுவைகள்

மேலே