தெளிவு

இரண்டு சிறுவர்கள் ரோட்டில் விளையாடி கொண்டுஇருந்தனர் . அவர்கள் பக்கத்தில் ஒரு நாயும் இருந்தது ...........


அப்போது அந்த வழியாக ஒருவர் வந்தார் ....

அவர் நாய் கடிக்குமா என்று கேட்டார் ............

உடனே அவன் என் நாய் கடிக்காது என்றான் ........

அவர் தைரியமாக நாயை கடக்க முயன்றான் ........

ஆனால் நாய் அவரை கடிக்க முயன்றது .....

ஒரு வழியாக நாயிடம் இருந்து தப்பித்து விட்டு அந்த சிறுவனிடம் கேட்டார் ...........ஏன் பொய் சொன்னாய் என்று .....



மெதுவாக பதில் சொன்னான் நான் உண்மையைத்தான் சொன்னேன் ......நான் கடிக்காது என்று என் நாயை தான் சொன்னேன் ...........

என் நாய் வீட்டில் இருக்கிறது ...........

கேள்வி கேட்கும் பொழுதும் பதிலை கேட்கும் பொழுதும் தெளிவு இருக்க வேண்டும் .........

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (22-Nov-13, 10:56 am)
Tanglish : thelivu
பார்வை : 321

மேலே