சாதிப்போம்

சாதனை படைத்தவர்களின்
வாழ்க்கையை கிளறிப்பார்
சோதனையும் வேதனையுமே
நிறைய நிறைந்திருக்கும்

ஆங்காங்கே வெற்றிகள்
படிந்திருக்கும்
கண்ணீர் துளிகளில்
கலந்திருக்கும்.

வலியை மனதில் வைத்துக்கொண்டு
தான் செல்லும் வழியை
சரியாக கணித்தவர்கள்
வெற்றியாளர்கள்.....

அவர் வழியை
நாமும் பின்பற்றுவோம்

எழுதியவர் : kalaiselvi (22-Nov-13, 9:22 pm)
பார்வை : 137

மேலே