உன் வருகைக்காக

பெண்ணே உன்னை பிரிந்து ஒருவருடம் ஆகிறதாம் தெரியவில்லை !!!
பிரிந்ததோர் நிகல்வைவிட நாம் பகிர்ந்ததோ பல்லாயிரம் !!!
உன் வருகைக்காக வரவேற்ப்பரையில் !!!

எழுதியவர் : (22-Nov-13, 9:24 pm)
சேர்த்தது : விஜய் சேலம்
பார்வை : 93

மேலே