பிச்சைக்காரனின் மறுமுகம்
கேட்பது என் தவறல்ல
கொடுப்பதும் உன் தவறல்ல
தவறாக-நினைப்பதுதான் தவறு
முன் ஜென்ம கடனை
அடைக்கிறாய்
பாவம் கொஞ்சம் கொஞ்சமாக
என் கைகளும் அதனை
அன்போடு ஏற்றுக்கொள்கிறது
-பிச்சைக்காரன்