பசு தோல் போர்த்திய புலியா பூனையா

கொள்கையை பரப்ப
கோடங்கியாக
கோட்டையை தனதாக்க
கோட்டை கட்டிய புலி

இன்று கொள்கை பரப்பு
செயலாளராய் புது முகம்

புலிக்கு புகலிடம் இதன்று
தோல் போர்த்த துணிந்தது
பட்டிமன்றமும்
பாட்டு மன்றமும்
விவாத மேடையும்

விமர்சனமும் வியாக்கியானமும்
விதண்டாவாதமும் பசுத் தோலால்

பரிசுத்தம் கலைத்தது
புகழுக்கு மயங்கியதால்
என்னப்பன் குதிலிலில்லை கதையாக

யாரும் இங்கே ஓரினமில்லை
கட்டவிழ்ந்த துணி கைத்தாண்டி போனால்

தொடரும் .... புலியின் தவிப்பு

எழுதியவர் : bhanukl (22-Nov-13, 10:58 pm)
பார்வை : 308

மேலே