நான் மௌனமாய் இருகிறேன்

திருமண நாளை எண்ணி கொண்டிருக்கும்
உன் மனதில்
என் நினைவு கரும்புள்ளியாய்
இருந்துவிட கூடாது என்பதற்காகத்தான்
நான் மௌனம் கொள்கிறேன்
காயபடுத்தி இருந்தால் மனித்துவிடு
தண்டித்துவிடாதே ....

எழுதியவர் : உண்மை (23-Nov-13, 10:20 am)
சேர்த்தது : உண்மை
பார்வை : 125

மேலே