கண் விழிக்கவே மாட்டேன்

நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்
நான் இனி உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்..

எழுதியவர் : (24-Jan-11, 1:38 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 390

மேலே