அவளை காதலிக்க ஆரம்பித்த நாள் முதல்.......
அவளை நான் காதலிக்கிறேன்....அதனால்,
வானில் சிறகின்றி பறக்கிறேன்.....................
காக்கையை கூட ரசிக்கிறேன்..................
நான் அழகாய் இருப்பதாய் மகிழ்கிறேன்..........
உலகையே மறக்கிறேன்.............
எதையும் செய்வேன்.......எதையும் ஜெயிப்பேன்....
அவள் என் அருகில் இருந்தால் என நினைக்கிறேன்..........
காற்றை கூட ஆழமாக சுவாசிக்கிறேன்........
அதில் அவள் விடும் மூச்சு கலந்திருப்பதை
உணர்கிறேன்........
கனவிலும் அவள் முகம்தான்......
காணும் இடம் எல்லாம் அவள் நினைவு தான்....
அவள் பூ போல அழகல்ல...பூ தான் அவள் போல் அழகு...
மென்மைக்கு மறுபெயர் அவள்....
பச்சை குழந்தையின் சிரிப்பு அவள்....
என்னை பார்வைகளாலே சாய்த்தவள் அவள்....
எப்போதும் என்னை அவள் கருவிழிகளுக்குள் வைத்திருக்கவும்.....
அவள் மார்பில்
உறங்கவும்............
என்னை தாய் போல
அரவனைக்கவும்....
சாகும் வரை அவளை மட்டுமே
நினைக்கவும்....
அவளுக்கு மணவறையில்
தாலி கட்டவும்............
நான் கனவாக மேலே நினைத்ததேல்லாம் நனவாக???????????????????
அவள் "உன்னை நான் காதலிக்கிறேன்"
என சொல்ல வேண்டும்...................................................