அவளைச் சுட்டுத்துடித்தேன்

தண்ணீரில் நின்றபொழுது
தவித்தேன்?
குறுகுறு மீன்கடியால் - அவள்

கண்ணீரில் நின்றபொழுது
துடித்தேன்?என்
சிறுசிறு ஆசிட்துளி போன்ற
சொற்களை எண்ணி...

எழுதியவர் : (23-Nov-13, 3:47 pm)
பார்வை : 68

மேலே