உழைப்பு
உழைப்பு ...
கால்களில் காலணி இல்லை ..
மாற்றி உடுக்க மாற்றுடையில்லை ..
உழைக்க உடலில் தெம்பும் இல்லை ..
ஆனால்..
வலிகளை காலால் மிதித்து
உழைப்பு எனும் உடையை அணிந்து
தலை குனிந்து நடந்தாலும்
தலை குனியாமல் வாழ்வேன் என வாழும்
தன்னம்பிக்கை
நெஞ்சை தொடுகிறது ...