எனக்கும் சொல்லுங்கள்

தவம் செய்தது!
அவள் பாதங்கள் பட...!

பொட்டு என்ன
தவம் செய்தது!
அவள் நெற்றியில் இருக்க!

பூக்கள் என்ன
தவம் செய்தது!
அவள் கூந்தலில் இருக்க!

எனக்கும் சொல்லுங்கள்
நான் என்ன
தவம் செய்யவேண்டும்!

அவள் காதலனாக இருக்க!

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (24-Nov-13, 10:11 am)
Tanglish : enakum sollungal
பார்வை : 106

மேலே