ஆசையும் அன்பும்

ஆசைக்கும்
அன்புக்கும்
அடிமையாகாதே...

ஏனெனில்
இரண்டுமே உன்னை
அடிமையாக்கிவிடும்...!

எழுதியவர் : muhammadghouse (24-Nov-13, 3:34 pm)
பார்வை : 387

மேலே