அன்பு தோழியே
விழிகளைக் காயப்படுத்தும்
துன்பங்கள்
அடிக்கடி நிகழ்ந்தால்தான்
கண்ணீரைத் துடைக்கும்
கைகள் யாரென்று
தெரியும் தோழி...!
விழிகளைக் காயப்படுத்தும்
துன்பங்கள்
அடிக்கடி நிகழ்ந்தால்தான்
கண்ணீரைத் துடைக்கும்
கைகள் யாரென்று
தெரியும் தோழி...!