காதலி

நீ பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் - என் வாழ்வின்
இறுதி நிமிடமாய் தெரிகிறது ...............
இருந்ஹ்தும் வாழ்கிறேன் - காரணம்
உன் நினைவு என்னுள்ளே இருப்பதால்

எழுதியவர் : செ. தினேஷ்குமார் (25-Nov-13, 5:15 am)
சேர்த்தது : kovaidinesh
Tanglish : kathali
பார்வை : 134

மேலே