காலைநேரக் கதிரவன்
காலை நேரக்
கதிரவனுக்கு ஆசை
உன் கரிவிழிகளுக்கு
விருந்தளிக்க வேண்டுமென்று
நீயோ
உன் இமைகளைத்
திறக்க
மறுப்பது
ஏனோ !!
ஒருவேளை
நான்
உன் கனவுலகில் !!!
----------------------------------
பார்ட் -2
நான்
உன் கண்களிலிருந்து
கலைந்துவிடுவேனோ
என்று அஞ்சாதே !
கதிரவனை
ஏமாற்றாதே !!