முதியோர் இல்லம்

உன்னை தூக்கிய
கைகள்
சோர்வடைந்ததனதாலோ
என்னை தூக்கி
எரிகிறாய்
என் பாஷம்
உனக்கு மோஷமாக தெரிவது
எதனாலோ

எப்போது
வருவாய் மகனே
என்னை சுமந்து செல்ல
காத்திருக்கிறேன்
அன்புக்காக
ஆவலுடன்
சுடுகாட்டை சென்றடைவதற்காக..

எழுதியவர் : வசீம் அக்ரம் (25-Nov-13, 1:45 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 169

மேலே